தமிழகம்

அறம் விருதுகள் 2026 விழாவில் Dr. D. நோபல் லிவிங்ஸ்டனுக்கு ‘சேவைச் செம்மல் விருது’

176views
சென்னை நாரத கான சபா அரங்கில் ‘அறம் செய்ய விரும்பு’ அறக்கட்டளை சார்பாக பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகரும், இயக்குனருமான கே. பாக்யராஜ், மற்றும் ‘நீதியின் குரல்’ பத்திரிகையின் நிறுவனர் சி. ஆர் பாஸ்கரன் அவர்களும் பொதுநலன் மற்றும் சமூக சேவையில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து சேவை செய்து வரும் Dr. D. நோபல் லிவிங்ஸ்டன் அவர்களுக்கு அறம் விருதுகள் 2026 பிரிவில் சேவைச் செம்மல் விருது வழங்கி கௌரவித்தனர். அச்சமயம் குணசேகர், தனம் மற்றும் உறவினர்கள் உடனிருந்து வாழ்த்தினர்.
‘நான் மீடியா’ நிறுவன உரிமையாளரும், திரைப்பட இயக்குனரும் உலகம் சுற்றும் கவிஞருமான திரு. நாகா அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!