தமிழகம்

தமிழ்நாடு முற்போக்கு இலக்கிய மேடை டாக்டர் பத்ரி அவர்களுக்கு வழங்கிய ‘படைப்பு செம்மல் விருது’

199views
டாக்டர் பத்ரி அவர்களின் ‘வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்’ என்ற நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு இலக்கிய மேடையில் ‘புதுமைப்பித்தன் நினைவு படைப்பு செம்மல் விருது’ சமீபத்தில் வழங்கப்பட்டது.

படத்தில் திருமதி பிரபா பத்ரி எழுத்தாளர் ஜெயகிருஷ்ணன் ஊடகவியலாளர் ஸ்ரீராம் விருது பெற்ற டாக்டர் என் பத்ரி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு இலக்கிய மேடையின் தலைவர் எழுத்தாளர் விசாகன், எழுத்தாளர்கள் கவிதைக்காரன் இளங்கோ, ஜான்சி ராணி ஆகியோர் உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!