தமிழகம்

பாட்டும் பரதமும் ஆசிரியருக்கு சுந்தரம் விருது

111views
கலைமாமணி குரு திருமதி அனிதா குகாவின் பரதாஞ்சலி டிரஸ்ட் ஸ்ரீ பகவான் சத்ய சாயிபாபாவின் 100வது பிறந்த நாளை ஒட்டி 23.11.2025 அன்று மயிலை ஆர்ஆர் சபாவில் மூத்தவர்களுக்கு பாதபூஜை மற்றும் 18 சாதனையாளர்களுக்கு சத்யம் விருதுளை வழங்கி கௌரவித்தது. இதில் பாட்டும் பரதமும் மற்றும் மலர்வனம் ஆசிரியர் ராம்கி அவர்களுக்கு SATHYA KALA PROTHSAHAKA SUNDARAM விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சுதா சேஷய்யன், பத்ம ஸ்ரீ நர்தகி நடராஜ், கலைமாமணி பார்வதி கண்டசாலா அவர்களும், குரு அனிதா குகாவும் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்கள். குரு அனிதா குகாவின் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் பலத்த வரவேற்பைப் பெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!