தமிழகம்

விருது

18views
சென்னையில் SYPA அமைப்பின் சார்பில் நடந்த விழாவில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும்,  அழகன்குளம், நஜியா மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடத்தின் உடற்கல்வி ஆசிரியருமான அப்பாஸ் அலிக்கு National Life Empowerment Award’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இந்த விழாவில் அமீரக வர்த்தகர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.  விழாவுக்கான ஏற்பாடுகளை SYPA அமைப்பின் ரஃபீக் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!