தமிழகம்

ஆவடி காவல்சரகத்தில் உதவி காவல் ஆணையாளர் ஜானகிராமன் பணி நிறைவு விழாவில் ஏஐவிஎப் தேசிய செயலாளர் ஜெகதீசன் வாழ்த்து

86views
சென்னை அடுத்த ஆவடி காவல் சரகத்தில் சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற உதவி ஆணையாளர் ஜானகிராமனுக்கு பணிநிறைவு பாராட்டு விழா ஆவடி போலீஸ் கன்வென்ஷன் ஹாலில் நடந்த விழாவில் ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி, காவல்துறை உயர் அதிகாரிகள், ஏஐவிஎப் தேசிய செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து கூறினர். ஓய்வுபெற்ற அதிகாரி ஜானகிராமன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!