NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 6-ம் ஆண்டு காட்பாடியில் நினைவு நாள் நிகழ்ச்சி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வேலூர் மாநகராட்சி துணைமேயர் சுனில்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அருகில் திமுக பிரமுகர் சிங்காரம், திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, பொருளாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் தயாநிதி,...
உலகம்

பஹ்ரைனில் தொழிலாளர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பு

பஹ்ரைன்: 'லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ்' (சமூக உதவி இயக்கம்) சார்பாக, வெப்பத்தை வெல்லுங்கள் திட்டத்தின் பகுதியாக, தூப்லி என்னுமிடத்தில், குறைந்த வருமானம் பெறும் 200 தொழிலாளர்களுக்கு பழச்சாறுகள், தண்ணீர் பாட்டில்கள், பழங்கள் மற்றும் தொப்பிகள் அவர்கள் தங்குமிடத்தில் விநியோகிக்கபட்டது. இந்த விநியோகத்தில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ் பிரதிநிதிகள்... காயி மீதிக், மசார், ரமணன், சையத் ஹனீப் மற்றும் 'குதைபியா கூட்டம்' அமைப்பின்... ரியாஸ், ஷபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்....
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் புதிய வைத்தியசாலை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாணியங்குடி பங்குத்தந்தை சகாய ஆனந்த் பிரார்த்தனை செய்ய பசுமை நாயகன் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி) முன்னிலை வைக்க குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு பிரின்ஸ் ஞானப்பிரகாசம் வைத்தியசாலையை திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை அமிர்தலிங்க ஆசான் , பென்னிஸ் ராஜா,...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் எனும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் முனைவர் மு. பவானி வரவேற்றுப் பேசினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா. சேதுராமன் நோக்கவுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெ. இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். நாகம்பட்டி BSNL இல் பணியாற்றி ஓய்வு பெற்ற ச. காளியப்பன், ஷபி டிரேடர்ஸ்...
சினிமா

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம் பி.எஸ்.டி அறக்கட்டளையால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வும் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் பிரின்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கு நேரத்திலும் இரத்தத்தின் அத்தியாவசியத்தை உணர்ந்து முன்னாள் அரசு...
உலகம்

ஷார்ஜாவில் நடந்த ஓட்டப்போட்டியில் நான்கு கிலோ மீட்டர் பிரிவில் முதலிடம் பிடித்த தமிழக வீரர்

ஷார்ஜா : ஷார்ஜாவில் நடந்த ஓட்டப்போட்டியில் நான்கு கிலோ மீட்டர் பிரிவில் முதலிடம் பிடித்தார் தமிழக வீரர் நாகர்கோவில் செய்யது அலி. ஷார்ஜாவில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகம் சஹாரா செண்டர் ஆகும். இந்த வணிக வளாகத்தில் கோடைக் காலத்தையொட்டி ஷார்ஜா விளையாட்டு கவுன்சிலின் சார்பில் உள்ளரங்கு ஓட்டப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியானது 1 கிலோ மீட்டர் 8 கிலோ மீட்டர் வரை பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்தது....
அறிவிப்பு

அறிவிப்பு

அன்பு கவியாளுமைகளுக்கு வணக்கம்! சுதந்திர நாள் கவியரங்கத்தில் பங்கேற்க விரும்புவோர் பின்வரும் புலனக்குழுவில் இணைந்து பெயர் பதிவு செய்யவும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் தொடர்புகளுக்கு : https://chat.whatsapp.com/Ev5IrfPx4Cy0V2zAUdpDGC...
தமிழகம்

பேர்ணாம்பட்டு மலைகிராம பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸ் சில் குவா! குவா!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பஸ்மார்பண்டா மலை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் கூலி தொழிலாளியின் மனைவி கிருஷ்ண வேனி (25) யின் பிரசவ வலிக்காக 108 ஆம்புலன்ஸ் சில் டி.டி. மோட்டூர் பகுதியிலிருந்து அழைத்து சென்று கொண்டு இருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது மருத்துவ உதவியாளர் வெங்கடேசன், ஓட்டுநர் ஜெயக்குமார் விரைந்து பெண்ணிற்கு முதலுதவி அளித்து ஆம்புலன்சில் பிரசவம் பார்த்தனர். பின்பு அருகில் இருந்த பேர்ணாம்பட்டு நகர்புற அரசு...
தமிழகம்

இளைஞர்களுக்கு இலவச ‘ஈஷா யோகா’ வகுப்புகள் : தமிழகம் முழுவதும் 24 இடங்களில் நடைபெறுகிறது

ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஈஷா அறக்கட்டளை மூலம் குறிப்பாக ஈஷா யோக நிகழ்ச்சி என்று வழங்கப்படும் யோக வகுப்புகளில் 'ஷாம்பவி மஹா முத்ரா' எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்த...
1 54 55 56 57 58 915
Page 56 of 915

Right Click & View Source is disabled.

error: Content is protected !!