NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும் பொதுமக்களுக்கு போதை விழிப்புணர்வு...
தமிழகம்

இராமநாதபுரம் மாவட்ட விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை மற்றும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.

இராமநாதபுரம் மாவட்ட விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை மற்றும்...
தமிழகம்

போதை ஒழிப்பு தின பேரணியில் சி. தமிழ்ச் செல்வன்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு தின பேரணியில்  காவல்துறை டிஎஸ்பி ஆனந்தராஜ், சமயநல்லூர் காவல்...
தமிழகம்

வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் பட்டங்களை வழங்கிய தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி !!

வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்....
தமிழகம்

ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை வேதியியல் பயிலும் மாணவி A. முத்துலட்சுமி, ஆந்திர...
சினிமா

ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது ஆர் கே வெள்ளிமேகம்

சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் சைனு சவக்காடன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை...
சினிமா

தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் ‘டைம்லெஸ் வாய்சஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் இடம்பெறும் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு...
தமிழகம்

காட்பாடி வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கட சதுர்த்தி விழா !

வேலூர் அடுத்த காட்பாடி வள்ளி மலை ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு அபிஷேகம்,...
தமிழகம்

இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் – 2024

இளையான்குடி : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்லூரி...
தமிழகம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தமிழக அரசை கண்டித்து வேலூரில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் !!’

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி குறித்து தமிழக அரசை கண்டித்து வேலூர் மாவட்ட...
1 252 253 254 255 256 1,096
Page 254 of 1096

Right Click & View Source is disabled.

error: Content is protected !!