NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் மஹாளய அமாவாசை முன்னிட்டு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் மாஹாளயை அமாவாசை முன்னிட்டு ஆர்.கே.ஏ. பில்டர்ஸ் சார்பில் வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு அன்னதானம் வழங்கினார். அருகில் ஆசிரியர் சச்சிதானந்தம் (ஓய்வு), டெல் மாதேஷ்வரன், ராஜேஷ் ஆகியோர் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த வெங்கடாபுரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர்

வேலூர் அடுத்த புது வசூர் வெங்கடாபுரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காந்தி சிலைக்கு மாலை அணிவித்த வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி

வேலூர் கோட்டை மைதான வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அவரது பிறந்தநாள் முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா மற்றும் பலர் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் கிராம சபா கூட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பிரம்மபுரம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.  இதற்கு பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினர். குடிநீர் பிரச்னை, சாலை போக்குவரத்து, உள்ளிட்ட பல ஆராயப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக காட்பாடி ஒன்றியக் குழுத் துணை தலைவர் சரவணன், பற்றாளர், பிடிஓ அலுவலக அலுவலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். முடிவில் ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார்....
இந்தியா

திருவனந்தபுரத்தில் நடைப்பெற்ற, கேரளா மாநில மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாடு

எபிலிட்டி மிஷன் கேரளா மற்றும் இன்டாக் இணைந்து நடத்திய கேரளா மாநில மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாடு திருவனந்தபுரம் தம்பாநூரில்  காந்தி ஸ்மார்க்க நிதியில்  நடைப்பெற்றது. ஒரு நாள் நடந்த இந்தக் கருத்தரங்கில் இயலாமை உரிமை இயக்க தலைவர் முனைவர் எப். எம் .லாசரஸ் மற்றும் அவர் குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.  மாண்புமிகு நீதியரசர் ஹரிஹரன்,பேராயர் ராபின்சன் டேவிட் லூதர், முனைவர் வி .பி .மவுலானி, முனைவர் பி.டி. பாபுராஜ், சகோதரி தும்பி...
தமிழகம்

கவிமணியின் 70- வது நினைவு தினம் கவிமணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டம் கவிமணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கவிமணியின் 70- வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கவிமணியின் திருவுருவச் சிலைக்கு கவிமணி நற்பணி மன்றம் தேரூர்- தலைவர் சமூக சேவகர் தி .கோ.நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ் ஆர்வலர் இளங்கோ, வேலப்பனார், கவிஞர் பிள்ளையார் நைனார், புலவர் சிவதாணு பிள்ளை, ரொட்டேரியன் செல்வகுமார், சமூக ஆர்வலர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....
கவிதை

நடிப்புக்கொரு சிவாஜி

தமிழ்த் திரையுலகுக்கு அவனொரு சீதனம்... ஒன்பான் சுவைகளையும் கடந்த ஒப்பற்ற நூதனம்... அவன் மவுனத்துக்கும் சிங்கத்தின் கர்ஜனை உண்டு... அவன் கர்ஜனைக் குரலுக்குள்ளம் கடலின் ஆழம் உண்டு... அவன் குனிந்து நடிக்கும் காட்சியிலும் நடிப்பு நிமிரும்... இமயம் போல் உயரும்.. அவன் பணிவுகளில் மக்கள் அரங்கம் ஓங்காரமாய் மகிழ்ச்சிக்குரல் எழுப்பும்.... கலைஞரின் பேனா அவனால் கவுரவம் பெற்றது... கலைஞர் வசனம் பேசிப்பேசி கடைக்கோடித் தமிழன் நெஞ்சிலும் தமிழ் மணம் கமழ்ந்தது......
தமிழகம்

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா! சேலத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா' எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் சேலம் பத்மவாணி கல்லூரியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (அக் -1) நடைப்பெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா அவர்கள் பங்கேற்றுப் பேசினார். அவருடன்...
தமிழகம்

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் 167-வதுதிருவள்ளுவர் சிலையினை தமிழக சட்டப்பேரவையின் தலைவர் மாண்புமிகு அப்பாவு திறந்து வைத்தார்.

விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் 167-வதுதிருவள்ளுவர் சிலையினை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம் அவர்கள் முன்னிலையில் தமிழக சட்டப்பேரவையின் தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்கள் திறந்து வைத்தார். அருகில் அதிபர் தந்தை இன்னாசி முத்து கல்லூரியின் முதல்வர் அருள் தந்தை காட்வின் ரூபஸ் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் கே ஆர் ராஜு அவர்கள்...
விளையாட்டு

விளையாட்டு போட்டிகளில் வெற்றி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் 13.09.2024 அன்று இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி ரேஸ் (Cross Country Race) போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர். மாணவிகள் தீபிகா, ஜெயராணி மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் 14.09.2024 மற்றும் 15.09.2024 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாவட்டம், நேதாஜி அரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்....
1 23 24 25 26 27 914
Page 25 of 914

Right Click & View Source is disabled.

error: Content is protected !!