NaanMedia

NaanMedia

Editor
தொலைக்காட்சி

“அவள் அப்படித்தான்”

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர் 'அவள் அப்படித்தான்' .இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் ,கமலேஷ், மௌலி , பிர்லா போஸ் , விஜய் குட்டி ஆகியோர் நடித்துள்ளனர். தனது கணவன் பிரேமை கொலை செய்த குற்றத்திற்காக தமிழ்ச்செல்வி சிறை செல்கிறாள். இந்த செயலால் அவளது மொத்த குடும்பமும் அவளை கைவிடுகிறது. அவளது கைக்குழந்தையை வளர்க்கவும் அவர்கள்...
தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இந்து ஆட்டோ முன்னணி சார்பில் ஆயுத பூஜை !!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பஸ் நிலையத்தில் இந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.  இதில் வேலூர் கோட்ட இந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் வெங்கடேசன் பூஜையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, குடியாத்தம் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருமலையில் தங்க தேரில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி - திருமலையில் பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மலையப்ப சுவாமி தங்க தேரில் வீதி உலா வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

நாகர்கோவில் இராமன்புதூரில் தொழிலதிபர் ரத்தன் டாட்டா உருவப் படத்திற்கு அஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இராமன்புதூரில் சமூக சேவகரும் பிரபல தொழிலதிபரும் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பல்வேறு புகழுக்கு சொந்தக்காரருமான ரத்தன் டாட்டா வயது மூப்பு காரணமாக தனது- 86 வயதில் 9-10-2024 இரவு -12 மணி அளவில் மும்பையில் காலமானார். அன்னாருக்கு நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு பசுமை நாயகன் மருத்துவர். தி.கோ. நாகேந்திரன் தலைமையில் குளோபல் ஆயுஸ் அண்ட் ஹெல்த்கேர் ப்ராக்டிஸ் நர்ஸ் பெடரேஷன்,...
கவிதை

ரத்தன் நவால் டாட்டா

வணிகத்துறை நன்மதிப்பு வணிகன் மாசாத்துவான்! படைப்புப் பலபடைத்த பெருஞ் செல்வந்தன்! உயரிய உளம்கொண்ட உயர்ந்தோங்கிய செல்வந்தன்! வரும் வரவினை வையகத்துக் காற்றியவன்! அகவை காணாது ஆயிரவருட நண்பனைக் கொண்டனன்! கலங்கிய உயிருக்கு கருணை காட்டினன்! கால்நடை மருத்துவமனை கால்நடைகளுக்கு ஈந்தனன்! பெருமக்கள் மனதை பெரிதுமாண்ட பெருமகன்! மக்களுக்காக வாழ்ந்த மனிதநேய மனிதன்! என்றென்றும் நம் மனதில் ரத்தன் நவால் டாட்டா - கீதா அருண்ராஜ்...
தமிழகம்

ஆராய்ச்சி ஆய்வு கட்டுரை எழுதும் முறைகள் குறித்த கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வணிகவியல்துறை மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் அமைப்பு இணைந்து 09.10.2024 அன்று பயனுள்ள ஆராய்ச்சி கட்டுரை எழுதும் முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் நஷீர் கான் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்புவிருந்தினராக திருச்சிராப்பள்ளி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர்...
இந்தியா

ரத்தன் டாடா மறைவு, குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடா (86) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரின் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், அரசியல்வாதிகள், இரங்கலை தெரிவித்து உள்ளனர். டாடாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
கவிதை

பொன் ஒன்றும் தேவை இல்லை இந்த மழலைக்கு முன்

பொன் ஒன்றும் தேவை இல்லை இந்த மழலைக்கு முன் “ பொன் “ ஒன்றும் தேவை இல்லை இருளில் உருவாகி இரவைப் பகலாக்கி கருவில் வடிவெடுத்து கண்ணுக்கு விருந்தாகி மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்த உறவே விழியில் நிலவொளி தந்து நொடியில் எமைக் கவர்ந்து மடியில் மலர்ந்து மனம் எங்கும் மணம் பரப்பி கொடியில் மலராத முல்லைப்பூவே உன் பிஞ்சுக் கைகளை தொடும் சுகம் வென் பஞ்சையும் மிஞ்சும் நீ...
கட்டுரை

ஒரு பக்க கட்டுரை : வாழ்க்கை ஒரு நதி

நெல்லை கவி க.மோகனசுந்தரம் அன்பு நண்பர்களே... நம் வாழ்க்கையை நதியைப் போலத்தான் வாழ வேண்டும். அந்த நதியைப் போல வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஏனெனில் நதி தான் போகும் பாதைக்கேற்ப வளைந்து நெளிந்து செல்லும். அதுபோல நாமும் நம் பயணத்தில் வரும் ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு பயணித்தால் துன்பத்திற்கு இடமில்லை. நதிகள் தான் செல்லும் பாதையில் குறுக்கே பாறைகள் இருந்தால் தடைப்பட்டு...
தமிழகம்

இரத்ததான முகாம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் 08.10.2024 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் சிவகங்கை, வருவாய் கோட்டாட்சியர், விஜயகுமார் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். நிகழ்வில் இளையான்குடி, வட்டாச்சியர், முருகன், இளையான்குடி, மண்டல துணை வட்டாச்சியர், முத்துராமலிங்கம், இளையான்குடி, வருவாய் ஆய்வாளர், சுரேஷ் குமார், கிராம நிர்வாக...
1 18 19 20 21 22 914
Page 20 of 914

Right Click & View Source is disabled.

error: Content is protected !!