எலக்ட்ரானிக் கழிவிலிருந்து பொருட்கள்
17.10.2024 அன்று கணிப்பொறி அறிவியல் பயிலும் மாணவ-மாணவிகள் எலக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து பயன்பாட்டு பொருட்கள் தயாரித்து காட்சிப்படுத்தினர். நிகழ்வினை கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் துவக்கிவைத்தார். நிகழ்வினை கணிப்பொறி அறிவியல் துறை ஒருங்கிணைப்பாளர் திரு. P. கலீல் அகமது மற்றும் துறைத்தலைவர் சேக் தாவூத் ஆகியோர் தலைமையில், உதவிப்பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கிணைத்தார். நிகழ்வினை கல்லூரியில் பயிலும் 500 மாணவ-மாணவியர் பார்வையிட்டனர். துறைசார் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்....