NaanMedia

NaanMedia

Editor
உலகம்

78 ஆயிரம் ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு

78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நல்லடக்கம் செய்யப்பட்டது, ஆப்ரிக்காவின் மிகப் பழமையான இடுகாட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது....
உலகம்

இலங்கையில் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்…

நேற்று முன் தினம் ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் 5 தடுப்பூசிகள் 15,000 நாட்டை வந்தடைந்தன. அந்த தடுப்பூசிகள் இன்று முதல்...
இந்தியா

கொரோனா பாதிப்பு.. ஐசியூவில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.35,000 நிதியுதவி !

தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி வழங்குவதாக...
இந்தியா

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நாளை பதவியேற்பு!

புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நாளை பிற்பகலில் பதவியேற்கவுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக...
தமிழகம்

புதிய கட்டுப்பாடுகள் 2021 : திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி, திரையரங்குகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய...
தமிழகம்

துரத்தும் கொரோனா: தமிழகத்தில் அமலானது புதிய கட்டுப்பாடுகள்; எவையெல்லாம் இயங்கும்?

கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி...
1 … 1,112 1,113 1,114 1,115 1,116 … 1,140
Page 1114 of 1140

Right Click & View Source is disabled.

error: Content is protected !!