தமிழகம்

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தின் திருமணநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

131views
டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தரும், ஏசிஎஸ் கல்வி நிறுவனத் தலைவர் மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகத்தின் திருமணநாள் முன்னிட்டு ஆரணியில் கல்வி வளாகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், புதிய மருத்துவ பிரிவை துவக்கிவைத்து அனைவரின் வாழ்த்துக்களையும் குடும்பத்துடன் ஏற்றார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!