திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ அதிபர், நடிகர் எல்.வி.பிரசாத் அவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவு நாள். இந்நாளில் அவருக்கு மலர் மாலை அணிவித்து வணங்குகிறார், இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா. உடன் பத்திரிக்கையாளர்கள் ஜி. பாலன், ராஜ்ஜிகுமார், நம்பிராஜன் ஆகியோர் உள்ளனர்.
தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும். இது சென்னையைத் தளமாகக் கொண்ட...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் ஆட்சியர் லீலா மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கே.எம்.வாரியார்...
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபிஸர்ஸ் லைன் சாலை, முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா மிக...