தமிழகம்

காட்பாடி ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாத சுந்தரகாண்ட பாராயணம்

174views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் எதிரில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கார்த்திதை மாதம் 4 ஞாயிற்றுகிழமைகளில் ஆஞ்சநேயரை போற்றி சுந்தரகாண்ட பாராயணம் நடைபெறும்.
அதன்படி கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சுந்தரகாண்டம் பாராயணம் நடைபெற்றது. ஏற்பாட்டை காட்பாடி சித்தூர் பஸ்நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!