இந்தியா

ஆந்திர மாநில விஸ்வராஜ் சங்க தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த AlVF தேசிய தலைவர்

20views
ஆந்திரமாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஆந்திர மாநில விஸ்வப்ராஜ் முன்னேற்ற சங்கத்தின் நல வாரிய தலைவி கம்மரி பார்வதி அம்மா, தன்னுடைய பிறந்தநாள் முன்னிட்டு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து பெற்றார். இவருக்கு அகில இந்திய விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டமைப்பின் (AIVF) செயல்/கெளரவ தலைவர்/தேசிய பொதுச்செயலாளர் சின்னய்ய ஆச்சாரி ஜெகதீசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!