தமிழகம்

வேலூரில் டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஆட்சியர்

87views
வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்தியாவின் சட்ட நிபுணர் டாக்டர் அம்பேத்காரின் 133 -வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!