தமிழகம்

வேலூரில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் துரைமுருகன்

41views
வேலூர் மக்கான் சிக்கனல் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு, பிறந்தநாள் முன்னிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வேலூர் எம். பி.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!