தமிழகம்

சென்னை வளசரவாக்கத்தில் மின்சாரம் தாக்கிசிறுவனை காப்பாற்றியவருக்கு எடப்பாடி தங்க மோதிரம் பரிசு

40views
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கடந்த 16-ம் தேதி இரவு மழைநீரில் மின்சாரம் பாய்ந்த சிறுவனின் உயிரை காப்பாற்றிய கண்ணனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்க மோதிரம் அணிவித்து பாராட்டினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!