தமிழகம்

வாக்குச்சாவடி எண் 122 ல் வாக்காளர் பெயர் சேர்த்தல்

114views
தமிழக அரசின் உத்திரவின் படி தேனி வடக்கு மாவட்டம் ,பெரியகுளம் தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி எண் 122 ல் வாக்காளர் பெயர் சேர்த்தல் நிகழ்வில் தென்கரை பேரூர் செயலாளர் ப.பாலமுருகன் , 2 வது வார்டு செயலாளர் மு.தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!