தமிழகம்

நடிகர் சரத்பாபு ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்

108views
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் சரத்பாபு (71) ஐதாராபாத் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று 22-ம் தேதி பிற்பகல்காலமானார். நிழல் நிஜமாகிறது என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.  அவருக்கு திரை உலகத்தினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  கீழை நியூஸ், நான் மீடியா சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!