தமிழகம்

வேலூரில் மயானக்கொள்ளை திருவிழா தேர் கவிழ்ந்து விபத்து, 10 பேர் படுகாயம்

142views
வேலூரில் நேற்று சிவராத்திரி முன்னிட்டு வேலூர் மக்கான், விருதம்பட்டு, கழிஞ்சூர், தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிந்து ஸ்ரீ அங்களா பரமேஸ்வரி அம்மன், வண்ண விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் வந்து பாலாற்றில் பூஜை முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது கழிஞ்சூர் தேர்வந்தபோது திடீரென திரும்பி விழுந்தது. இதில் 10 பேருக்குமேல் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 40 அடிக்கு மேல் உயரம் இருந்ததால் இது சரிந்து உள்ளது. விதிமுறைகளை மீறி இந்த தேர் அலங்கரிக்கப்பட்டது. 20 அடி உயரம் மட்டுமே இருக்க வேண்டும்.
செய்தியாளர்: வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!