தமிழகம்

பாம்பன் பாலம் அருகே கவிழ்ந்த அரசு பேருந்து

58views
ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து, பாம்பன் நுழைவு பகுதி மண்டபம் கடற்கரை பூங்கா அருகே பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!