476views

நீ மன வலியில் வேதனைப்படும் நிகழ்வு உனக்கு நடந்தால் உன்னால் அது போன்ற வேதனையை மற்றவர் அனுபவித்திருந்தால் அந்த வலியை நீ உணர்ந்தால் மட்டுமே உன் கர்ம பதிவு அழியும்.
பேரருட் சோதியே! உயிரொளியே! மெய்ப்பொருளே !
You Might Also Like
ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரி, தங்கை ஐஎஃப்எஸ் அதிகாரி : யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவிகள் சாதனை
சென்னை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர்கள் மு.முருகேஷ்- - அ.வெண்ணிலா. முருகேஷ் சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். வெண்ணிலா சென்னை ஆவணக் காப்பகத்தில் இணைப்...
குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளர் சுந்தரி அக்காவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஏஐவிஎப் தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி மீனவ குடும்பத்தை சேர்ந்த சுந்தரி அக்கா (5-வயதில் தந்தையை இழந்தவர், இட்லிகடையில் பாட்டிக்கு உதவியாக...
பிரம்மபுரத்தில் கெங்கையம்மன் திருவிழா, சிரசு ஊர்வலம்
வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா முன்னிட்டு சிரசு ஊர்வலம் நடந்தது. சிலையில் சிரசு பொருத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
வேலூரில் சிறுமியிடம் அத்துமீறிய முன்னாள் ராணுவ வீரர் கைது
வேலூரை சேர்ந்தவன் புருஷோத்தமன் (71) முன்னாள் இராணுவ வீரர். இவன் தன்னுடைய பேத்தியின் தோழியான 10 - வயது சிறுமியிடம் அத்துமீறி உள்ளான். புகாரின்பேரில் அனைத்து மகளிர்...
கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்
'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார். லியோ ஹம்சவிர்தன்...
அற்புதமான பதிவு இறைவன் அருள் 🙏🙏
இறைவனை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள்.வாழ்த்துகள்
அருமை அருமை.மனிதனின் தன்னுணர்வை புரிய வைக்கும் விதத்தில் உள்ளது. தன்னுணர்வைப் புரிந்துக்கொள்ள முதலில் தன்னிலை புரியவேண்டும்.அதுதான் நான் யார் என்பது? நான் என்பது,நான் தற்போது எப்படி இருக்கிறேன் என்பது.அது புரிந்தால்தான் நம்மை மாற்றிக்கொள்ள முடியும்.அதைத்தான் இறைவன் என்னை நோக்கு புரியும் என்று சொல்கிறார்.அருமையாக உணர்வு படுத்தியுள்ளீர்கள் தோழி!நன்றி
இறைவன் சோதி உருவில் தோன்றி அழகாக காட்சி தருகிறார்
படிக்க படிக்க கண் முன்னே விரிகிறது அக்காட்சி ..அருமையான இறை உணர்வு
.