443views

நீ மன வலியில் வேதனைப்படும் நிகழ்வு உனக்கு நடந்தால் உன்னால் அது போன்ற வேதனையை மற்றவர் அனுபவித்திருந்தால் அந்த வலியை நீ உணர்ந்தால் மட்டுமே உன் கர்ம பதிவு அழியும்.
பேரருட் சோதியே! உயிரொளியே! மெய்ப்பொருளே !
You Might Also Like
இதுதான் வாழ்க்கை
நிஜங்கள் எல்லாம் நிழலாய் மாற நிகழ்வுகள் என்றும் மனதினுள் சேர காலம் கடந்து உண்மை விளங்க கலைந்த கனவால் கண்கள் கலங்க வாழ்க்கை என்பதோ குறுகிய வட்டம்...
நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் ‘கோட்டீஸ்வரன்’
குறும்பட விமர்சனம்: எந்த ஒரு சமூக பிரச்சனையானாலும் அதை இலகுவாக எடுத்து கையாளத் தெரிந்தவன் கலைஞன். அதை கலையின் வடிவில் எளிதாக புரியவைக்கும் போது சமூகம் அவனை...
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’
திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும்....
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது....
அற்புதமான பதிவு இறைவன் அருள் 🙏🙏
இறைவனை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள்.வாழ்த்துகள்
அருமை அருமை.மனிதனின் தன்னுணர்வை புரிய வைக்கும் விதத்தில் உள்ளது. தன்னுணர்வைப் புரிந்துக்கொள்ள முதலில் தன்னிலை புரியவேண்டும்.அதுதான் நான் யார் என்பது? நான் என்பது,நான் தற்போது எப்படி இருக்கிறேன் என்பது.அது புரிந்தால்தான் நம்மை மாற்றிக்கொள்ள முடியும்.அதைத்தான் இறைவன் என்னை நோக்கு புரியும் என்று சொல்கிறார்.அருமையாக உணர்வு படுத்தியுள்ளீர்கள் தோழி!நன்றி
இறைவன் சோதி உருவில் தோன்றி அழகாக காட்சி தருகிறார்
படிக்க படிக்க கண் முன்னே விரிகிறது அக்காட்சி ..அருமையான இறை உணர்வு
.