246views
மதுரை மாநகராட்சி வார்டு எண்.43 மற்றும் 49க்கு உட்பட்ட வைகை தென்கரை சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது (ஒபுளாப்படித்துறை சந்திப்பு முதல் குருவிக்காரன் சாலை சந்திப்பு வரை) புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கடைகளின் பழைய மரக்கட்டைகள், கதவு, ஜன்னல்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 8 டிராக்டர்கள் கொண்டு மாநகராட்சியின் ஆக்கிரமிப்பு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு அப்பொருட்கள் மாநகராட்சி பொது பண்டக சாலையில் ஒப்படைக்கப்பட்டது. இது போன்று மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
You Might Also Like
தமிழ் மேடை நாடகம் – வேஷம்
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு மலர்
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு பொதுமகாசபை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுமகாசபையை சிறப்பிக்கும் வகையில், சங்கத்தின் வரலாற்றுப் பயணம்,...
வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளிகள் 15 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது...
சென்னை – அரக்கோணம் ரயில்பாதையில் விரைவில் ஏ.சி.மின்சார ரயில் இயக்கம்
சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் இன்னும் சில நாட்களில்12 பெட்டிகள் கொண்ட ஏ.சி.மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரூட் டில் மின்சார...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்...




