தமிழகம்

தேயிலை தொழிலாளர்களுக்கு கொரோனா.. பணிகள் நிறுத்தி வைப்பு!

111views

தகமண்டலத்தில் தேயிலை தொழிலாளர்கள் 30 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தேயிலை தோட்டங்களில் களைக்கொல்லி அடிப்பது, கவாத்து செய்வது என பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு பணிபுரியும் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் தொழிற்சாலைகள் இயங்கவும், தேயிலை பறிக்கும் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!