சினிமா திரைப்படங்களை விமர்சிப்பதில் புகழ் பெற்றவர் ப்ளூ சட்டை மாறன். சினிமா விமர்சகராக இருக்கும் இவர் ஆண்டி இந்தியன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். நரேன், ராதாரவிஉள்படபல பிரபல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆண்டிஇந்தியன்’. இந்தபடத்தின்படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள்இந்தபடத்தைபார்த்துவிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் படம்முழுவதும்இருப்பதால்இந்தபடத்துக்குசென்சார்சான்றிதழ்தரமுடியாதுஎன்றுகூறியதாகசெய்திகள்வெளியாகிஉள்ளது.
இதையடுத்துமறுசென்ஸாருக்காக படத்தை அனுப்பும் முடிவில்படக்குழுவினர் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றுரம்ஜான்பண்டிகையைஒட்டிஇந்தபடத்தின்மோஷன்போஸ்டரைவெளியிட்டுள்ளனர். வித்தியாசமான முறையில்உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்மதநல்லிணக்கத்தையும், அரசியல் நைய்யாண்டியையும் கொண்டிருக்கும் படம்எனக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.