வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பு செய்திகள்

118views

டேங்கர் லாரி டிரைவர்கள்  தேவை :

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனம் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு கால் பண்ணவும்.

மாதம் 33000 சம்பளம்.

காலை 6 மணி இருந்து இரவு  10 மணி வரை மட்டும் வாகனம் ஒட்ட வேண்டும்.

3 வருடம் ஹெவி லைசென்ஸ் மற்றும் 1 வருடம் IRT அனுபவம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வயது 23 மேல் இரக்க வேண்டும்.

Call to this no 9840441021

 

 

 

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!