தமிழகம்

வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 40 வாக்கிடாக்கி கருவிகளை வழங்கிய ஆணையர்

17views
வேலூர் மாநகராட்சி நிர்வாக செயல்பாடுகளை துரிதமாக செயல்படுத்த இந்தியன் வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுநிதியின் கீழ் ரூ.14 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் மொத்த 40 வாக்கிடாக்கி கருவிகளை மாநகர நல அலுவலர் பிரதாப்குமாரிடம் ஆணையர் கேத்ரீன் சரண்யா வழங்கினார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!