தமிழகம்

வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார ஆய்வாளர்களுக்கு அங்கீகாரம்

49views
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற SWM ஆய்வு கூட்டத்தில் GVP டிரான்ஸ்பர்மேஷன், நேதாஜிமார்க்கெட், லாங்குபஜார், மண்டித் தெரு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக 2வது மாநகராட்சி மண்டலத்தில் சுகாதா ஆய்வாளர்கள் லோகநாதன், காவ்யராஜ் ஆகிய இருவருக்கும் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன்சரண்யா அங்கீகாரத்தை வழங்கினார்.மாநகராட்சிமாநகர சுகாதார அலுவலர் டாக்டர் பிரதாப்குமார், மண்டல சுகாதார அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!