தமிழகம்

திருவண்ணாமலையில் காமதேனுவாகனத்தில் துர்க்கை அம்மன்

31views
திருவண்ணாமலை மாவட்டம் திருஅண்ணாமலையில் கார்த்தி தீப திருவிழா முன்னிட்டு காவல் தெய்வ வழிபாட்டின் முதல் நாளான இன்று இரவு சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலிருந்து காமதேனுவாகனத்தில் துர்க்கை அம்மன் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!