தமிழகம்

அறிவிப்பு

47views
அன்புள்ள சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.
சங்கைக்குரிய குத்புஸ்ஸமான் நமது வாப்பா நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்களின் அருமையான புத்தகங்களை இன்ஷா அல்லாஹ் நமது சகோதரர்கள் திறனாய்வு செய்ய விருப்பமிருந்தால் எந்த புத்தகம் மற்றும் என்ன தலைப்பில் செய்ய உள்ளீர்கள் என்பதைத்தனி message மூலம் தெரியப்படுத்தவும்.
திறனாய்வுக்கட்டுரைகளை 20/11/2026 ஆம் தேதிக்குள் mujeebvnb77@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பிவைக்கவும் . அனுப்பிவைத்தப்பிறகு ஒரு பிரதியை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
s_sharfuddeen@yahoo.com
திறனாய்வுக்கட்டுரைகள் 5 பக்கங்களுக்கு குறையாமலும் 10 பக்கங்களுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
-அன்புடன்,
எஸ். ஷர்புத்தீன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!