தமிழகம்

வேலுார் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

21views
வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன் சரண்யா உத்தரவுப்படி 3வது மண்டலம் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதி திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. உடன் துப்புரவு ஆய்வாளர் அருண்குமார், அதிமுகமாநகராட்சி கவுன்சிலர் எழிலரசன் ஆகியோர் உள்ளனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!