தமிழகம்

வேலூரில் முக்கூடல் மனுஜோதி ஆசிரமம் சார்பில் ஆன்மீக விழிப்புணர்வு கூட்டம்

28views
வேலூர் பில்டர் பெட் ரோட்டில்உள்ள ஆசிரியர் இல்லத்தில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் மனுஜோதி ஆசிரமம் சார்பில் அக்டோபர் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆன்மீக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கைப் படி 1963-ல் ஸ்ரீ லகரி கிருஷ்ண துவங்கினார். பின் இந்தியா முழுவதும் ஸ்ரீ லகரி கிருஷ்ணா ஸ்தோத்திர தியான நிலையம் என்ற பெயரில் செயல்பட்டுகிறது.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரம நிர்வாகி லியோ பால் லாறி ஏற்பாட்டில் நடந்த ஆன்மீக கூட்டத்தில் ஜாதி, இனம்,மொழி, நிறம், தேசம் என எந்தப்பாகுபாடும் இல்லாமல் ஆசிரமத்தில் ஒன்றுகூடி இருப்பதாக லியோ பால் லாறி தெரிவித்தார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!