தமிழகம்

வேலூர் கலெக்டரிடம் இந்து முன்னணி மனு

27views
வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் லீலாவிடம், சேவூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீகனகை துர்க்கையம்மன் கோயில் குளத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரே.வெங்கடேசன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!