தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மகளிர் வெற்றி பயணம் துவக்கவிழா

54views
தமிழக முதல்வர் விஜய் சென்னையில் மகளிர் வெற்றி பயணத்தை தொடங்கிவைத்ததையெடுத்து வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா வெற்றி பயணத்தை கொடி அசைத்து துவக்கிவைத்தார். உடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டல பொதுமேலாளர் சுவர்ணலதா, வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன் சரண்யா, வேலூர் தாசில்தார் உதயசங்கர், போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ, தொழிற்சங்கத்தினர், வருவாய்துறையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!