தமிழகம்

காட்பாடியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை துவக்கிவைத்த வேலூர் மாநகராட்சி ஆணையர்

57views
வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம் காட்பாடியில் உள்ள நாராயண திருமண மண்டபத்தில் நிரந்தர தூய்மை பணியாளர், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டபணியாளர்கள், பள்ளி தூய்மை பணியாளர்கள் என 234 பேருக்கு மருத்து முகாம் நடந்தது.
முகாமை மாநகராட்சி ஆணையர் கேத்ரீன் சரண் யாதவக்கிவைத்தார்.மாநகர சுகாதார அலுவலர் பிரதாப்குமார், உதவி ஆணையர் ரமேஷ்,. மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா, சுகாதார அலுவலர் சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர்கள் அருண்குமார். பரணி, வினிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!