தமிழகம்

வேலூரில் தமிழக அரசின் தாய்மாமன் திட்டம் துவக்கம்

22views
தமிழ்நாடு அரசின் தாய்மாமன் திட்டத்தை முதல்வர் விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் துவங்கி வைத்த நிலையில் வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை அணிவித்த ஆட்சியர் லீலா, அருகில் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்தவர் விஜய் சந்திரன், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் முத்துசித்ரா, சட்டமன்ற உறுப்பினர்கள் வேலூர் வினோத் கண்ணா, காட்பாடி சுதாகர், மாநகராட்சி ஆணையர் கேத்ரீன் சரண்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!