தமிழகம்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட புதிய / பழைய பேருந்துநிலைய பயணிகள் பேருந்து உரிமையாளர்கள்/தொழிலாளர்கள் கோரிக்கை

50views
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் வேலூர் ஒருங்கிணைந்த புதிய/பழைய பேருந்து நிலைய பயணிகள் பேருந்து உரிமையாளர்கள்/தொழிலாளர்கள் மெளன அறவழி போராட்டம் நடத்தினர்.
அதில் அனைத்து தனியார் பேருந்திலும் டான்/புறநகர், பஸ்களில் ஒவ்வொரு டிரிப்பிலும்12 மகளிர் பயண சீட்டுகளுக்கான கட்டணத்தை அரசு மான்யமாக வழங்கினால், பொதுமக்கள் நேரத்தை வீணாக்காமல் பயணம் செய்ய முடியும், உடனடி பயணமும் செய்ய முடியும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறவழிப்போராட்டம் நடத்தினர்.
இதில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!