இந்தியா

திருமலையில் திருப்பதி பக்தரின் சாதனை

40views
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வேங்கட்ரமண மூர்த்தி (70) திருப்பதி திருமலையில் 2600 படிகளில் கால்நடையாக மலை ஏறி 3350 முறை ஸ்ரீவாரி தரிசனம் செய்து உள்ளார். சில நாட்களில் சுவாமியை தினமும் 2 முறை தரிசனம் செய்து உள்ளார். இது தனிமனித பக்தரின் சாதனை ஆகும்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!