இந்தியா

திருப்பதி திருமலையில் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் நிறைவு

31views
திருப்பதி திருமலையில் ஸ்ரீவாரி சாலகட்ல பிரம்மோற்சவம் புதன்கிழமை கோலாகலமாக நிறைவுபெற்றது. 9ம் நாள் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான புதன்கிழமை ஸ்ரீவாரி புஷ்கரணியில் மிகுந்த பக்தியுடன் சக்ரஸ்நானம் நடைபெற்றது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!