தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி எம்சிஏ மாணவர்கள் சாம்பியன்

25views
இராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் அப்துல் ஹக்கிம் தொழிற்நுட்ப கல்லூரியில் கணினி பயன்பாட்டில்துறை சார்ந்த தேசிய அளவிலான ஆய்வு கருத்தரங்கம் – தொழிற்நுட்ப சங்கமம் (TECHNORENDXVOUS-2026) போட்டியில் வேலூர் அரசு பொறியியல் கல்லூரிஎம்சிஏ 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்றனர். அவர்களை கல்லூரி முதல்வர் பிரவீன்ராஜ், மற்றும் எம்சிஏ துறைத் தலைவர் செந்தில் முருகன் ஆகியோர் வாழ்த்தினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!