தமிழகம்

காட்பாடி ஸ்ரீபக்தஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி திருவோண தீபம்

20views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத திருவோணத்தை முன்னிட்டு பெருமாள் தாயாருக்கு திருவோண தீபம் ஏற்றப்பட்டது. முன்பாக திருமஞ்சனம் நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அலங்காரத்தை அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!