தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரத்தில் கல்வி உதவிதொகை வழங்கும் விழா

22views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயில் ஸ்ரீநாராயணி பீடத்தில் வித்யாநேத்ரம் கல்வி திட்டத்தின் கீழ் 800 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 கோடி கல்வி உதவித்தொகையை சக்தி அம்மா, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கதுறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வழங்கினர். உடன் அதிமுக எம்எல்ஏ வேலழகன்,தவெக எம்எல்ஏ வினோத் கண்ணா, கோயில் அறங்காவலர் சுரேஷ்பாபு, பாலாஜி, சவுந்தராஜன், பீட மேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!