தமிழகம்

எல் கே சுதீஷ் பிறந்த நாளுக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

17views
தேமுதிகவின் பொருளாளரும், ராஜ்யசபா எம்பியுமான திரு எல் கே சுதீஷ் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தேமுதிக வின் செயலாளரும், விருதாச்சலம் தொகுதி எம்எல்ஏ வும் ஆன பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், சுதீஷ் அவர்களது இல்லத்தில் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அருகில் பூர்ண ஜோதி சுதீஷ் இருந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!