இந்தியா

திருப்பதி திருமலையில் தங்க ரதத்தில்ஸ்ரீ மலையப்பர்

14views
திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவத்தின் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பசுவாமி நான்கு மாடவீதியில் தங்கரதத்தில் வந்து அருள்பாலித்தார். ஏரளமான பக்தர்கள் ரதத்தை இழுத்து வழிப்பட்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!