தமிழகம்

காட்பாடியில் ஈவேரா பிறந்தநாள் விழா

21views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் டிகேஎம் திருமண மண்டபம் அருகில் உள்ள ஈவேரா சிலைக்கு வேலூர் மாநகர திமுக சார்பில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி வாசித்தார். அருகில் பொருளாளர் நரசிம்மன், பகுதி செயலாளர் பரமசிவம், மாநகர துணைசெயலாளர் தேவநேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!