தமிழகம்

இந்து முன்னணிசார்பில் காட்பாடியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

51views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் காட்பாடி மண்டல இந்து முன்னணி சார்பில் கோட்ட செயலாளர் வி.ரவி தலைமையில் நடந்தது.

இதில் ராகவேந்திர ஜூவல்லர்ஸ் பிரகாஷ், புற்று மகரிஷி செல்வம் துவக்கிவைத்தனர். இந்து முன்னணி சார்பாக மூர்த்தி, கோபி, லோகேஷ்வரன், சீனிவாசன், கோபிநாதன், குணசேகரன், கார்த்திக், வேல்முருகன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!