தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்து தெரிவித்த துணை மேயர்

18views
வேலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள கேத்ரின்சரண்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து புத்தகம் வழங்கிய துணை மேயர் சுனில்குமார், உடன் 1 வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!