தமிழகம்

சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் ஸ்ரீவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா

27views
ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற சித்தூர் அடுத்த காணிப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திமிக விமர்சியாக நடந்தது. திருப்பதி திருமலையிலிருந்து வந்த பட்டு அஸ்திரங்களை ஆந்திர மாநில கோயில் துறை(அறநிலைத்துறை)அமைச்சர் வழங்கினார். சிறப்புவாய்ந்த கோயில் இந்த காணிப்பாக்கம், வேலூர் வழியாக திருப்பதி திருமலை செல்லும் பக்தர்கள் சிலர் காணிப்பாக்கம் சென்று விநாயகரை முதலில் தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!